Event 5 March 2026

முத்து முனியப்பன் திருவிழா

Published 2 March 2026 7 photos
முத்து முனியப்பன்  திருவிழா
Click to view full image
அன்புடையீர், நிகழும் விசுவாவசு வருடம் மாசி மாதம் 21ந் தேதி ( 5.3.2026 ) வியாழக்கிழமை இரவு 7.00 மணி அளவில் வால்ராசபாளையத்திலிருந்து முனியப்பன் கோவில் திடலுக்கு பூசமணி அழைத்தல் நடைபெறும். மாசி மாதம் 22ந் தேதி ( 6.3..2026 ) வெள்ளிக்கிழமை காலை முதல் திருவிழா, பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அன்னதானம் நடைபெறும். இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். இரவு 10.30 மணிக்கு பெரும்பூஜை நடைபெறும். அது சமயம் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு முனியப்பன் அருள் பெற்று செல்லுமாறு வேண்டுகிறோம். தவறாமல் வரி செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு, திருவிழா குழுவினர், அந்துவங்குலம், செம்மங்குலம் கொங்கு வேளாள குல காணியாளக்காரர்கள்

நிகழ்வு படங்கள் / Event Photos

நிகழ்வு காணொளிகள் / Event Videos